Sunday, 11 November 2012

ஏதேதோ எண்ணங்கள்.....

எண்ணங்கள் பலவிதம். அவை நேரத்துக்கு நேரம் மாறுகிறது. எல்லாவற்றையும் முடிக்கத்தான் எண்ணுகிறோம்.ஆனால் பலவற்றை செய்து முடிக்க முடியாமல் தடுமாறுகிறோம். இதைத் தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொன்றாக முடிப்பதே நல்லது.

No comments:

Post a Comment